Surprise Me!

Simple One Electric Scooter Tamil Review | 200+ கிலோ மீட்டர் ரேஞ்ச், விரைவான ஆக்ஸலரேஷன், கையாளுமை

2022-07-22 144 Dailymotion

The Simple One electric scooter review By Giri Mani | The brilliant range, excellent performance and handling of the much-awaited electric scooter. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் நிரம்பியுள்ளன. அத்துடன்  4.8kWh பேட்டரி தொகுப்பும்,  4.5kW மோட்டாரும் வழங்கப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நாங்கள் ஓட்டி பார்த்தோம். கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள எங்களது விரிவான ரிவியூ வீடியோவை பாருங்கள்.<br /><br />#SimpleOne #SimpleEnergy #ElectricScooter #Review #சிம்பிள்ஒன் #சிம்பிள்எனர்ஜி #எலெக்ட்ரிக்ஸ்கூட்டர் #ரிவியூ

Buy Now on CodeCanyon